06-06-06-2013 வியாழக்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம், M.R.பட்டினம் TNTJ கிளையின் சார்பாக ஜவுளி கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த தப்லிக் ஜமாஅத் சார்ந்த சகோதரர்க்கு நேரில் சென்று இஸ்லாத்தின் மூல ஆதாரம் எது என்பது குறித்தும், முன்னோர்களை பின்பற்ற கூடாது என்பது குறித்தும் சகோ: பாஷித் அஹ்மத் அவர்கள் விளக்கம் அளித்தார். பின்னர் இஸ்லாம் குறித்த அவரது கேள்விகளுக்கு பதிலளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக