எங்கள் இறைவா!எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!எங்களை பெருமை இல்லாத முஸ்லிமாக மரணிக்கச் செய்வாயாக!முஸ்லிமாக மரணிக்கச் செய்வாயாக!இஸ்லாத்தை சொல்லும் மக்களாக எங்களை ஆக்குவாயாக!எக்காரணத்தை கொண்டும் உனக்கு இணைவைக்காத முஸ்லிமாக வாழவைப்பாயாக!கூத்தாடிகளை போல வெட்கமில்லமால் வாழவைக்காமல் வெட்கம் உள்ள முஸ்லிமாக வாழவைப்பாயாக!
M.Jinnah periyapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக