ஞாயிறு, 7 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-ஃப்ளக்ஸ் தாவா




06.07.2013 இன்று காலை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையில் ரமலான் மாதத்தில்   PJ  அவர்கள் உரையாற்றும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் மெகா டிவியில்  ரமலான் தொடர் நிகழ்ச்சியை மக்கள் பார்க்க  4 இடத்தில் 6x5 பிளக்ஸ் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
 
 

கருத்துகள் இல்லை: