சனி, 13 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்


12.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக
சுன்னத்வல் ஜாமாத்(?)  பள்ளியின்  ஜூம்மாவிற்கு பிறகு லைலத்துல் கத்ரின் சட்டங்கள்
 என்ற தலைப்பில் 100 பிட் நோட்டிஸ்
கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: