ஞாயிறு, 21 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தர்பியா

  
       21.07.2013   இன்று  லுகருக்குப்பின் 1.30 மணி  முதல் 3.00 மணி  வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில் தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .அதில்  தொழுகை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும், தொழுகை பயிற்சியும் நடைபெற்றது .இதில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: