திங்கள், 22 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை- இஸ்லாம் ஓர் எளியமார்க்கம்


21.07.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் நடைபெற்றது .இதில்கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு  சகோதரர் இம்ரான்  பதில் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
 
 

கருத்துகள் இல்லை: