18.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையில் தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ஹவ்வாவாடி தெருவில் ஒரு வீட்டில் திஷ்டிக்காகவும்,வீட்டின் பாதுகாப்புக்காகவும் (?) துணி பொட்டணம் கட்டப்பட்டிருந்தது அதனை கண்டு அதன் தீமைகளை விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக