செவ்வாய், 23 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தாவா


23.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அதில் ராமேஸ்வரம் சகோதரர் இப்ராஹிம் என்பவருக்கு  தொழுகை புத்தகமும் துஆ, சூரா மனன புத்தகமும் கொடுத்து தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 

கருத்துகள் இல்லை: