புதன், 17 ஜூலை, 2013

முதுகுளத்தூர் கிளை-பெண்கள் பயான்




14.07.2013 அன்று முதுகுளத்தூர் கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் பசீர் அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.




கருத்துகள் இல்லை: