சனி, 20 ஜூலை, 2013

தொண்டி கிளை-இஃப்தார்

20.07.2013.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தொண்டி மர்கஸில் வைத்து ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. 19.07.13 அன்று பள்ளிக்கு ஓதவரும் மாணவிகள் பெண்களுக்கும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: