ஞாயிறு, 21 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-இஃப்தார்

( 20.07.2013)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை தவ்ஹீத் மர்கசில் இந்த வருட ரமலான் மாதம் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: