ஞாயிறு, 14 ஜூலை, 2013

பனைக்குளம் வடக்கு கிளை-அவசர இரத்த தானம்




அஸ்ஸலாமு  அலைக்கும்....

          07.07.2013 ஞயிற்றுகிழமை அன்று இராமநாதபுரம் ராஜன்ஸ் கிளினிக்கில் அட்மிட் செய்யபட்டிருந்த ஒரு மாற்று மத சகோதரிக்கு அவசரமாக A POSITIVE  இரத்தம் தேவை பட்டதால்  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்  வடக்கு கிளை சார்பாக சகோதரர் நஜிப் கனி அவர்கlaaல் அந்த சகோதரிக்கு 1 unit .. இரத்தம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: