வெள்ளி, 26 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்

26.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக சுன்னத்வல் ஜாமாத்(?)  பள்ளியின்  ஜூம்மாவிற்கு பிறகு ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம் என்ற தலைப்பில் 100 பிட் நோட்டிசு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: