21.07.2013 ஞயிற்றுகிழமை அன்று இராமநாதபுரம் ராஜன்ஸ் கிளினிக்கில் அட்மிட் செய்யபட்டிருந்த நம் இஸ்லாத்தைச் சார்ந்த உம்முல் ஹபீபா என்ற பெண்மணிக்கு அவசரமாக A POSITIVE இரத்தம் தேவை பட்டதால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக சகோதரர் மின்சுருல்லாஹ் அவர்களால் அந்த பெண்மணிக்கு 1 unit .. இரத்தம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக