வியாழன், 25 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

24.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஃபஹிமா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: