வெள்ளி, 26 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

26.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அதில் ராமேஸ்வரம் பாரதி நகரை சேர்ந்த அன்சாரி என்பவருக்கு மினி தொழுகை புத்தகமும், மினி துஆ,சூரா மனனம் புத்தகமும் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 

கருத்துகள் இல்லை: