ஞாயிறு, 21 ஜூலை, 2013

பெரியபட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்




ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்


From: rmdtntj@hotmail.com
To: unarvunet@gmail.com
Subject: ராமநாதபுரம்-உள்ளரங்கு பயான்
Date: Sun, 21 Jul 2013 22:02:08 +0530

21.07.2013 அன்று பெரியபட்டிணம் கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஜின்னா அவர்கள் திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: