செவ்வாய், 23 ஜூலை, 2013

ராமநாதபுரம்-அவசர இரத்த தானம்


         21.07.2013 ஞயிற்றுகிழமை அன்று இராமநாதபுரம் ராஜன்ஸ் கிளினிக்கில் அட்மிட் செய்யபட்டிருந்த நம் இஸ்லாத்தைச்  சார்ந்த உம்முல் ஹபீபா என்ற  பெண்மணிக்கு   அவசரமாக A POSITIVE  இரத்தம் தேவை பட்டதால்  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்  வடக்கு கிளை சார்பாக  சகோதரர்  மின்சுருல்லாஹ்  அவர்களால் அந்த பெண்மணிக்கு  1 unit .. இரத்தம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: