புதன், 11 ஜூலை, 2012

பெண்கடத்தலில் தமிழகம் முதலிடம்

தென்னிந்திய மாவட்டத்தில் தமிழகம் பெண்கடத்தலில் முதலிடம் வகிக்கின்றது.இதை தேசிய குற்றவியல் ஆவணப் பதிவகம் கூறுகின்றது.பெண்கடத்தலில் விழுப்புரத்தில் 187,சேலம் 108,கடலூரில் 100,சென்னையில் 49.கடத்தப் பட்டுள்ளார்கள்.தமிழகத்தில் விழுப்புரம் முதலிடம்.பெண்களே நீங்கள் விழிப்போடு இருந்து கொள்ளுங்கள்.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: