புதன், 17 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா

17.07.2013  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையில்  தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ஒரு பைக்கில்   திஷ்டிக்காகவும்,பயணத்தின்  பாதுகாப்புக்காகவும் (?)  கயிறு கட்டப்பட்டிருந்தது அதனை கண்டு அதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: