செவ்வாய், 9 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்


09.07.2013 காலை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையில் ரமலான் மாதத்தில்   PJ  அவர்கள் உரையாற்றும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் மெகா டிவியில்  ரமலான் தொடர் நிகழ்ச்சியை மக்கள் பார்க்க 150 துண்டு பிரசுரம்  அடித்து  வீட்டுக்கு வீடு கொடுத்து இந்நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமூட்டபட்டது . அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: