செவ்வாய், 9 ஜூலை, 2013

மாவட்டம் சார்பாக-கல்வி உதவி




09.07.2013 அன்று மாவட்ட சார்பாக வெளிப்பட்டிணத்தை சார்ந்த ஒரு சகோதரரின் மகன் பத்தாவது படிப்பு செலவுக்காக ரூபாய் 5000  மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சுலைமான் அவர்கள் வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: