செவ்வாய், 9 ஜூலை, 2013

வண்ணாண்குண்டு கிளை-மர்கஸ் கட்டுமானத்திற்காக




09.07.2013 அன்று வண்ணாங்குண்டு கிளை சார்பாக ராமநாதபுரம் மாவட்ட மர்க்கஸ் கட்டுமானத்திற்காக ரூபாய் 5000 வண்ணாங்குண்டு கிளை செயலாள்ர் லிஹார் ஹுசைன் அவர்கள் மாவட்ட துணை செயலாளர் ஜின்னா அவர்களிடம் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: