செவ்வாய், 9 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பிறமத தாவா




09.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பிறமதத்தவர்களுக்காக திருக்குர்ஆன் இலவசமாக வேண்டுமா?இஸ்லாத்தை அறிந்துகொள்ளவேண்டுமா?என்ற வாசகங்களுடன் இறைவனின் மார்க்கம் அழைக்கிறது என்ற தலைப்பில் பிறமத சகோதர,சகோதரிகள் அதிகமாக உள்ள இடங்களில் ஆறு பேண்ர்கள் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: