திங்கள், 8 ஜூலை, 2013

தொண்டி கிளை-சமூக சேவை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 05.07.13  அன்று தொண்டியும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்துறையின் அவலத்தைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மின்துறையை கண்டித்து போராட்டம் அறிவித்து பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: