வியாழன், 11 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா




 
       11.07.2013 வியாழக்கிழமை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் கம்யுனிஸ்ட் கட்சி பிரமுகர் தர்மா அவர்களுக்கு
1-திருக்குர்ஆன் தமிழாக்கமும் (சார்ஜா மண்டலம் மூலம் தவாவுக்காக வந்த குர்ஆன்)
2-இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம்,பரிணாம வளர்ச்சி ,அல்லாஹ்வின் சான்றுகள் சீடியும்,
3-வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகம் 
4-திருக்குர்ஆன் அறிவியல் சான்று புத்தகம் 
5-மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  
6-குற்றசாட்டுகளும் பதில்களும் (இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கின்றதா?) புத்தகமும்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: