திங்கள், 8 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-நல்லொழுக்க பயிற்ச்சி




07.07.2013 ஞாயிற்றுகிழமை அன்று  காலை 10:30 மணி முதல் 12:30மணி  வரை மாணவர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி
கொடுக்கப்பட்டது .இப்பயிற்சியை சகோதரர் புதுவலசை யாசின் வழங்கினார்.அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு  பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ் 
 
  
 
 

கருத்துகள் இல்லை: