புதன், 10 ஜூலை, 2013

எஸ்.பி.பட்டிணம்-தாவா




எஸ் பி பட்டினம் கிளை நூர் பள்ளிவாசல் அருகில் ஒரு சிலரால் போட்டிக்காக உருவாக்கப்பட்ட பள்ளியில் 09 07 2013 இன்று காலையில்
தராவிஹ் தொழுஹை விளக்கம் என்ற பயானில் ஆதாரமற்றசெய்தி
களை எடுத்துரைத்த் பள்ளி இமாம் மதுரை அஜ்மல் அவர்களை சந்தித்து
ஹதீஸ்கள் எந்த நூலில் உள்ளது என்ன நம்பர் என்று ஆதாரம் கேட்கப்பட்டது
மேலும் எதையும் ஆதாரத்தோடு மக்களுக்கு சொல்லுங்கள் என்று கிளை
நிர்வாகத்தினர் அவருக்கு அறிவுரித்தினர்.

கருத்துகள் இல்லை: