செவ்வாய், 4 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-கல்வி உதவி

04.06.2013 அன்று பனைக்குளம் கிளை சார்பாக ஏழ்மையான சூழ்நிலையிலுள்ள 7 மாணவ,மாணவிகளுக்கு புதிய சீருடைகள் எடுத்து இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹ்ம்துலில்லாஹ்.


கருத்துகள் இல்லை: