அல்லாஹுவின் பேரருளால் TNTJ தெற்கு தெரு கிளையில் பெண்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு (15.05 .2013 - 30.05. 2013)வரை நடைபெற்றது. இப் பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய அடிப்படை கல்வி,கொள்கை பிடிப்பு போன்ற பாடவகுப்புகள் நடத்தப்பட்டது.மேலும் மாணவிகளுக்கு தேர்வு வைத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளித்து ஆர்வமூட்டப்பட்டது மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது .இதில் 90 திறக்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பயின்று பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..........!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக