தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக 31-05-13 அன்று மாற்றுமத சகோதர,சகோதரிகளுக்கு யார் இவர்...? இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை போன்ற துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்பட்டது.
மேலும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் மக்கள் கூடும் இடத்தில் புக் ஸ்டால் அமைக்கப்பட்டு பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து அழைப்புப்பணி செவ்வனே நடைபெற்று வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக