அல்லாஹ்வின் பேரருளால் 30-05-2013 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் அமைந்துள்ளபால்கரை என்ற கிராமத்திற்கு நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக சென்று தூய இஸ்லாத்தைபற்றிய அறிமுகத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு ரஹ்மான் அலி அவர்கள் எடுத்துரைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக