சனி, 8 ஜூன், 2013

தங்கச்சிமடம் கிளை-தெருமுனை பிரச்சாரம்


07.06.2013 அன்று மஹ்ரிபுக்கு பின்னர் தங்கச்சிமடம் கிளை சார்பாக மதுரை மெயின் ரோட்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் புகை மற்றும் மது ஆகியவற்றை பற்றி தெளிவாக சகோ.இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: