ஞாயிறு, 9 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-வாராந்திர பயான்

  
08.06.2013 சனிக்கிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் ரஹ்மான் அலி  அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம்  என்ற தலைப்பில உரையாற்றினார். இதில் ஆண்கள், பெண்கள் உட்பட  80 பேர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: