செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

06.08.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஃபாஹிமா அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: