ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

04.08.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.  ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகோதரர் நிஜாம்   என்பவருக்கு தொழுகை மற்றும் மனன புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: