ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை -நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை பிளக்ஸ் விளம்பரம்

 
04.08.2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் நடக்க  இருக்கும்  நபிவழியில் பெருநாள் திடல் தொழுகையை  மூன்று இடத்தில் பிளக்ஸ் மூலம்  விளம்பரம் செய்யப்பட்டு,தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
 

கருத்துகள் இல்லை: