புதன், 7 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநப​ர் தாவா

07.08.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம்  வெண்மணி நகரை சேர்ந்த மன்சூர்  என்பவருக்கு மினி தொழுகை புத்தகம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: