09.08.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 224 குடும்பகளுக்கு ரூபாய் 325ம்,ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 330 ம். ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
வெளிப்பட்டிணம் கிளை வசூல் – 53,130.00
மாநில தலைமை மூலமாக - 20,000.00
மொத்தம் தொகை - 73,130.00
மஸ்ஜித் தக்வா ட்ரஸ்ட் மூலம் – 8 மூடை 25KG வீதம்
சகோதரர் நன்கொடை மூலம் – 1 மூடை 25KG வீதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக