புதன், 7 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநப​ர் தாவா

 
07.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம்  சின்னவம் பிள்ளை தெருவை சேர்ந்த பாசில் என்பவருக்கு இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்து  தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: