திங்கள், 5 ஆகஸ்ட், 2013

இராமநாதபுரம் மாவட்டம்-சிறுமியர் இல்லத்திற்கு உதவி

05.08.2013 அன்று மாவட்டம் சார்பாக இருமேனி சிறுமியர் இல்லத்திற்கு ரூபாய் 3000 துணைத் தலைவர் மூலமாக மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: