புதன், 7 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்

07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக போதையின்   தீமையை  விளக்கி போதை ஒழிப்பு  துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: