புதன், 7 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-பிறமத தாவா

 
06.08.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம்  சார்லஸ்   என்பவருக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம், இயேசு இறைமகனா  புத்தகமும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: