சனி, 3 ஆகஸ்ட், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பிறமத தாவா

03.08.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பிறமத சகோதரர் மாரிமுத்து என்பவருக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை பற்றி விளக்கி அவருக்கு தாவா செய்து இஸ்லாமிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: