திங்கள், 4 மார்ச், 2013

TNTJ பெண்கள் பயான் பெரியபட்டிணம்

03.03.2013 அன்று பெரியபட்டிணம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் பெண்கள் அதிகமான
நபர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் ஹமீதா ரைஹானா ஆலிமா உரையாற்றினார்கள்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

கருத்துகள் இல்லை: