அஸ்ஸலாமு அலைக்கும்
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் சேலத்தைச் சேர்ந்த சகோதரர்
பாலாமுருகன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்கள்.அவர்களுக்கு ஓரிரு கொள்கை மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம்
என்ற புத்த்கங்கள் வழங்கப்பட்டது.அலஹம்துலில்லாஹ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக