வெள்ளி, 22 மார்ச், 2013

பெரியபட்டிணம் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

21.03.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம்
கிளை சார்பாக பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில்
அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்கள்
கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

கருத்துகள் இல்லை: