செவ்வாய், 26 மார்ச், 2013

இஸ்லாத்தை ஏற்றவர்

அஸ்ஸலாமு அலைக்கும்

ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக வேலு என்ற
சகோதரர் இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு அபூபக்கர்
சித்திக் என்று பெயர் வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: