அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்விற்க்கும் அவன் சித்தபடுத்தி வைத்திருகின்ற நரக நெருப்புக்கும் பயப்படும் எந்த இஸ்லாமிய பெண்ணும் ஃபேஸ்புக்கில் தன்னுடைய ஃபோட்டோவை இணைக்கமாட்டாள்.மறுமையில் பாவிகளுக்கு அவன் செய்யும் வேதனைபோல எவனும் செய்ய இயலாது.சொர்க்கம் போகவேண்டுமா?அல்லது நரக செல்லவேண்டுமா?இஸ்லாமிய பெண்களே யோசியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக