வெள்ளி, 15 மார்ச், 2013

TNTJ சார்பாக அழைப்புபணி

அஸ்ஸலாமு அலைக்கும்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
நிகழ்ச்சியின்போது தொழுகை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஹமீதா
ரைஹானா உரையாற்றினார்கள்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

கருத்துகள் இல்லை: